பொதுவாக மழைக்காலம் தொடங்கி விட்டாலே சளி, இரும,ல் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாவது வழக்கம். இதற்கு முன்பாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்துக் கொள்வது அவசியம். வீட்டில் மின்சாதன பொருட்களை சரிபார்த்தல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள், அத்தியாவசிய தேவைப்படும் பொருட்களின் கையிருப்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும். மழைக்காலத்தில் உள்ள ஈரப்பதம் வீட்டின் குளிர்சாதன பெட்டியும் பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.
இதற்கு சரியான தீர்வு ஒரு கிண்ணத்தில் கல் உப்பை போட்டு குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து விடுங்கள். உப்பு காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது. அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும் போது உணவுகள் கெட்டி ஆகும். குளிர்சாதன பெட்டி அதிகம் கூலாக இருப்பது தடுக்கப்படுகிறது. இதனால் உணவுகள் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும். ஈரப்பதம் அதிகம் இருந்தால் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரிக்கும். கெட்ட வாடையும் இருக்கும்.
மிதமான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட உப்பு பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் கெட்ட வாடையும் போக்குகிறது .முக்கியமாக பூஞ்சைகள் உருவாவதை தடுக்கிறது. இதனால் காய்கறி பிரஷாக இருக்கும். இதனால் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து விட வேண்டும். ஏழு அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை ஈரமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும் பட்சத்தில் மாற்றிவிடலாம் .இதில் வாசனைக்காக கிராம்பு அல்லது காபி கொட்டைகளை சேர்க்கலாம்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…