நெல்லையில் தன்னுடைய சகோதரியை காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை உதவி காவல் ஆய்வாளரின் மகன் வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் உதவி ஆய்வாளராக இருப்பவர் சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேணியின் மகள் நெல்லை வேதா மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அவருக்கும் அவரிடம் சிகிச்சை பார்க்க தாயை அழைத்து வந்த பள்ளி தோழன் கவின் என்பவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் வெவ்வேறு ஜாதி என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் மருத்துவமனைக்கு தன்னுடைய தாயை அழைத்து வந்த கவிஞனை பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் தனியாக பேசலாம் என்று கூறி டூவீலரில் அழைத்து சென்று வெட்டி படுகொலை செய்து விட்டு போலீசில் சரணைந்துள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட காவிரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனையடுத்து எஸ்.ஐ.களாக உள்ள சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என சாலை மறியலில் ஈடுபட்ட கவினின் உறவினர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…