வீட்டு கிச்சனில் குறட்டை விட்டு தூங்கிய சிறுத்தை…. மிரண்டு போன உரிமையாளர்கள்…. பதற வைக்கும் காட்சிகள்.

By Archana

Published on:

வீட்டு கிச்சனில் சிறுத்தை ஒன்று குறட்டை விட்டு தூங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோக்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. அதுவும் குழந்தைகள் செய்யும் அட்ராசிட்டி விலங்குகள் செய்யும் சேட்டை போன்ற வீடியோக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவது வழக்கம்.

   

ஆனால் பெரும்பாலும் காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாவது அரிது. அப்படி வெளியானாலும் குரங்குகள் செய்யும் சேட்டை போன்றவை தான் இருக்கும். சிங்கம், புலி போன்றவை தொடர்பான வீடியோக்கள் அரிது. அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதாவது வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கிச்சனுக்குள் சென்று அடுப்புக்கு அருகில் குறட்டை விட்டு தூங்கி வருகின்றது. இதை பார்த்த உரிமையாளர் மிரண்டு போனார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana