Connect with us

VIDEOS

நம்ம வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் பிரஸ்…. எப்படி பண்றாங்க தெரியுமா?…. இந்த வீடியோவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

பெயிண்ட் அடிப்பதற்கு பயன்படுத்தும் பிரஷை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களை திறந்தாலே நாள்தோறும் பல வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

   

அவர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் முயற்சி செய்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு பொருள் தயாரிக்கிறார்கள் என்றால் அதை எப்படி தயார் செய்கிறார்கள் எவ்வாறு இப்படி உருவாகின்றது என்று தெரிந்து கொள்வதற்கு எதுவும் கிடையாது. ஆனால் தற்போது அப்படி இல்லை ஒரு சிறிய பொருள் தயார் செய்வதை கூட வீடியோவாக எடுத்து அதனை இணைப்பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதை பார்த்து நான்கு பேர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக, அப்படித்தான் ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. அதாவது நாம் வீடுகளுக்கு பெயிண்ட் அடிப்பதற்கு பிரஷ் என்பதை பயன்படுத்துவோம். அந்த பிரஷ் எப்படி செய்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது, அதை எவ்வளவு அழகாக செய்து வருகிறார்கள் என்பதை ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top