ஓ.பி.எஸ். அவர்கள் திமுகவில் இணைந்ததை ஏற்காத அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஓ.பி.எஸ்-ன் தீவிர ஆதரவாளர்களான திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் வார்டு உறுப்பினர் பால்ராஜ் மற்றும் ராயம்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுகுமார் உள்ளிட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தனர். அவர்களை சால்வை அணிவித்து வரவேற்ற ஈ.பி.எஸ், வரவிருக்கும் தேர்தல் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…