Cyclone Alert: தமிழகத்தை அலற விடப்போகும் சென்யார் புயல்.. இன்று முதல் 4 நாட்களுக்கு வந்தது ஹை அலெர்ட்..!

Spread the love

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கு கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு UAE பரிந்துரைத்த சென்யார் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூராகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

பட்டம் மட்டும் போதாது!… வங்கியில் செக்யூரிட்டி மேனேஜர்.. ரூ.93,000 சம்பளம்… பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் மெகா அறிவிப்பு…. உடனே விண்ணப்பியுங்கள்…!!!

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் காலியாக உள்ள 27 பாதுகாப்பு மேலாளர் (Security Manager) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

2 minutes ago

“கொத்து பரோட்டா போட்டிருப்பாங்க”…. விஜய்யின் கோட்டையிலேயே புகுந்து அடித்த சத்யராஜ்… 2026-ன் முதல் அரசியல் மோதல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவது…

3 minutes ago

அது என் சம்பந்தி பேக்டரி… என் சகலையோட மில்… குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டாதீங்க… செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி காரசார பதிலடி..!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் மீது சுமத்திய ரூ.50 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு புகாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

5 minutes ago

“வேட்பாளர் அவுட்.. ஆனா ஆட்டம் இருக்கு”… எடப்பாடியில் திடீர் திருப்பம்…. விஜய்யின் தவெக எடுத்த அந்த ஒரு முடிவு… ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…

7 minutes ago

“என் ஆசை நிறைவேறல..” ஆனால் விடமாட்டேன்… கோவையில் பிரதமர் மோடி உருக்கம்..!!

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…

11 minutes ago

“நடுக்கடலில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு…. ஈரானுக்கு இந்தியா கொடுத்த மரண அடி வார்னிங்… டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…

11 minutes ago