இந்தியாவிலேயே மிக அதிக செலவில் நடைபெற்ற திருமணம் முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் ஆனந்த் விமலுக்கும் தான் நடந்தது. ஆனால் இதைவிட உலக அளவில் அதிக செலவில் செய்யப்பட்ட கல்யாணம் பிரிட்டிஷ் இளவரசியான டயானா மற்றும் இளவரசர் பிரின்சஸ் அவர்களுக்கு நடத்தப்பட்ட கல்யாணம்தான், இதுவரையில் உலகில் மிக அதிக செலவில் உண்டானதாகும். தற்போது இந்தியாவில் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருக்கும் செய்தி என்னவென்றால் முகேஷ் அம்பானியின் மகனான அனந்தம்பானியின் கல்யாணம் தான் தற்போது பெருசாக பேசப்பட்டுள்ளது.
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…