Connect with us

TRENDING

பலநூறு கோடி செலவில் நடக்கும் அம்பானி வீட்டு கல்யாணம்.. இதைவிட அதிக செலவில் நடந்த கல்யாணம் எது தெரியுமா.?

இந்தியாவிலேயே மிக அதிக செலவில் நடைபெற்ற திருமணம் முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் ஆனந்த் விமலுக்கும் தான் நடந்தது. ஆனால் இதைவிட உலக அளவில் அதிக செலவில் செய்யப்பட்ட கல்யாணம் பிரிட்டிஷ் இளவரசியான டயானா மற்றும் இளவரசர் பிரின்சஸ் அவர்களுக்கு நடத்தப்பட்ட கல்யாணம்தான், இதுவரையில் உலகில் மிக அதிக செலவில் உண்டானதாகும். தற்போது இந்தியாவில் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருக்கும் செய்தி என்னவென்றால் முகேஷ் அம்பானியின் மகனான அனந்தம்பானியின் கல்யாணம் தான் தற்போது பெருசாக பேசப்பட்டுள்ளது.

இவர்களின் வேட்டிங்கற்கே 100 கோடிக்கும் மேல் செலவழித்துள்ளார்கள். ஆனால் இதன் முன்னதாக முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானி அவர்கள் 400 கோடி அளவில் செலவு செய்து கல்யாணத்தை மிகப் பிரமாண்டமாக செய்தார்கள். இது இந்தியாவிலே மிக அதிக செலவில் செய்யப்பட்ட கல்யாணம் ஆகும். ஆனால் உலக அளவில் நடத்தப்பட்ட கல்யாணத்தில் யார் கல்யாணம் அதிக செலவாகி உள்ளது தெரியுமா? இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் இளவரசியான டயானா அவர்களுக்கும் அவர் முன்னாள் கணவரான சார்லஸ் அவர்களுக்கும் நடத்தப்பட்ட கல்யாணம்தான் இதுவரையில் அதிகமான செலவில் செய்யப்பட்ட கல்யாணம்.

   

இவர்களுக்கு ஆன செலவு கிட்டத்தட்ட 914 கோடிக்கும் மேல் ஆகியுள்ளது. ஆனால் டயானா அவர்களின் கல்யாண உடையின் விலையை விட முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அவர்களின் கல்யாண கல்யாணத்தில் அணிந்த உடையின் விலை மட்டும் 90 கோடியாகும். அந்த ஆடையில் சுத்தமான பட்டு, மிக விலை உயர்ந்த முத்துக்கள், பவளங்கள் என்று பலவித மெட்டீரியல்களை வைத்து உருவாக்கி உலகில் மிகச்சிறந்த அதிக விலை கொண்ட வெட்டிங் டிரஸ் என்ற பெயரை பெற்றுள்ளது.

ஆனால் டயானா அவர்களின் திருமணத்தில் மட்டும் தான் கோடிக்கணக்கில் செலவாகி பல்லாயிர கோடி மதிப்புள்ள தங்கங்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகளும் அதிக விலை கொண்ட வாட்ச்சுகளும் பரிசாக கிடைத்துள்ளது. இதுவரை டயானா அவர்களின் கல்யாணம் போல் எந்த ஒரு கல்யாணமும் விலை உயர்ந்து நடந்ததே இல்லை உலகின் முதலும் கடைசியும் இவரே ஆகும்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in TRENDING

To Top