Categories: சினிமா

ஒருமுற என் தம்பியே என்கிட்ட வந்து.. எந்த பொண்ணுக்கும் இதுபோல நடக்க கூடாது.. பட்ட வேதனையை பகிர்ந்த “சகிலா”..

Spread the love

பிரபல நடிகை சகிலா அவர்களின் தம்பி சகிலாவின் படத்தை பார்த்துவிட்டு தன் அக்காவிடம் வந்து ஏன் இப்படி நடிச்சிருக்க என்று கேட்டதற்கு, சகிலா அதற்காக பண்ண காரியம் தான் மிகப்பெரிய விஷயம். 90 காலகட்டத்தில் சினிமாவில் கிளாமர் சீன்களில் நடித்து மாபெரும் அயிட்டம் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் “சகிலா”. இவர் பெரும்பாலும் ஹீரோக்களின் ஐட்டம் பாடல்கள் மற்றும் கிளாமர் சீன்களிலும் மட்டும் நடித்த தனக்கென்று பெரிய கூட்டத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

அதன் பின் தமிழில் பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் சரி மற்ற கதாபாத்திரங்களும் நடித்து தமிழிலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். நீண்ட நாள் பிறகு விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சி நடித்து மீண்டும் ரசிகர்கள் இடையில் பிரபலமாக இருக்கிறார். ஆனால் இந்த நிகழ்ச்சியின் நடித்த பின் தான் இவருக்கு இருந்த கழகம் பெயர் நீக்கி நல்ல பெயர் கிடைத்துள்ளது. தற்போதைய இன்டர்வியூ தனது குடும்பத்தையும் தன் தம்பிக்கும் தனக்கும் நடந்த விஷயங்களை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.

சகிலா : எனது தம்பி நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு ட்ரிப் போனாங்க, அப்போ ப்ளூ ஃபிலிம் பார்க்கலாமென்று தியேட்டருக்கு போனப்ப அந்த படத்துல என்ன அவன் பார்த்த உடனே அங்கிருந்து பைக் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டான். 3 நாளா காய்ச்சலை படுத்தப்ப என்னடா அப்படின்னு கேட்டதுக்கு, நீ எப்படி அந்த மாதிரி படத்துல நடிப்ப அப்படின்னு என்கிட்ட ஒரு மாதிரி கேட்டவுடனே என்னால ஒன்னும் பண்ண முடியல. ஆனா அதுக்கப்புறம் அவன்கிட்ட பேசி புரிய வச்சேன், இதுதாண்டா நான் கிளாமரா தான் நடிக்கிறேன் படத்துல, இதுதான் எனக்கு புடிச்சிருக்கு, இது தான் எனக்கு தெரியும் அப்படி சொல்லி அவனுக்கு புரிய வச்சா. ஆனா இருந்தாலும் அந்த இடத்துல அவனோட மனநிலை எப்படி பாதித்திருக்கும்? அதை நான் இப்ப நினைச்சு பார்த்து வருத்தப்படறேன்.

எல்லா பொண்ணுங்களுக்கும் சொல்றேன், சினிமால கிளாமர் மட்டும்தான் ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்கவும்னு இல்ல, இன்னைக்கு பண்ணிடுவோம் ஆனால் நாளைக்கு நமக்குன்னு ஒரு லைஃப் அமையாத போது தான் தெரியும் கஷ்டம். நான் அவ்வளவு காசு சம்பாதிச்ச ஆனா இப்ப அது எதுவுமே பயன்படவே இல்ல, நான் அவ்வளவு காசு சம்பாதித்து என் குடும்பத்துக்கு குடுத்தேன், ஆனா இப்ப அவங்க காசு தேவை முடிஞ்ச உடனே என்னையே கழட்டி விட்டாங்க. இதுதான் நிலைமை. என்னைக்குமே சினிமால கிளாமர் ஆர்டிஸ்டா நடிக்க போகணும்னா, நடிக்கிற காலத்துல நல்லா இருக்கும், ஆனா ஒரு டைமுக்கு மேல நம்ம லைப்பே எங்க போகுதுன்னு தெரியாம தொலைஞ்சு போயிடும். அதனால இனி வரும் பெண்கள் எல்லாம் கதைக்காக நடிங்க, கிளாமருக்காக நடிக்காதீங்க என்று மனம் திறந்து சகிலா அவர்கள் பேசி உள்ளார்.

Ranjith Kumar

Recent Posts

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

6 minutes ago

செந்தில்பாலாஜிக்கு துணை முதல்வர் ஆசை… திமுக தலைமைக்கே தெரியாமல் தம்பி அசோக் செய்த பகீர் காரியம்… நள்ளிரவில் நட்சத்திர விடுதியில் நடந்த ரகசிய சதித்திட்டம் அம்பலம்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…

8 minutes ago

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

16 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

19 minutes ago

வைகோ Vs திருமாவளவன்… தவெக கூட்டணியின் ‘அந்த’ முக்கிய பதவி யாருக்கு?… CM விஜய் எடுக்கும் அதிரடி முடிவு… தவெக வில் நடக்கும் ரகசிய யுத்தம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…

20 minutes ago

சிபிஐ கையில் இருக்கும் வழக்கை கையில் எடுத்த திமுக.. அடுத்த விக்கெட் இவர்தானா?…. ஆதவ் அர்ஜுனாவின் ஒற்றை பேச்சால் ஆடிப்போன தமிழக அரசியல்…..!

கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…

25 minutes ago