சீ கேவலம்..! கற்பிக்க வேண்டிய ஆசிரியைக்கு வந்த காமவெறி… மாணவர் மூலம் குழந்தை பெற்ற கொடூரம்… ஆசிரியர் பணிக்கே இதுஅவமானம்…!!

Spread the love

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கணித ஆசிரியையாகப் பணியாற்றிய ரெபேக்கா ஜாய்ன், தனது வகுப்பில் பயின்ற இரண்டு மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில், ஒரு மாணவர் மூலம் அவர் குழந்தையைப் பெற்றெடுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சட்டவிரோதச் செயலுக்காகக் கடந்த 2024-ஆம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரெபேக்கா ஜாய்ன் மீது இங்கிலாந்து கல்வித் துறை மேலதிக நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, அவர் இனி வாழ்நாள் முழுவதும் ஆசிரியை பணியில் ஈடுபடக் கூடாது என நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியப் பணியின் கண்ணியத்தைச் சீர்குலைத்ததற்காக இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

கடன் ரூ.10.98 லட்சம் கோடி…! “வருவாய் துண்டு விழுந்தது எவ்வளவு…? பட்ஜெட்டில் இடம்பெற்ற பற்றாக்குறை மற்றும் செலவின பட்டியல்…!!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…

11 minutes ago

சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் எங்கே….? “பட்ஜெட் பிளாஸ்ட் இல்ல, வெறும் வேஸ்ட்…” தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…

23 minutes ago

“செயற்கை நுண்ணறிவு முதல் தாய்மாமன் சீர் வரை….” தமிழக பட்ஜெட் 2026-ன் டாப் 10 மாஸ் திட்டங்கள்…!!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

32 minutes ago

“3 மணி நேரம் ரூமில் அடைத்து வைத்து…” பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர். சுந்தருக்கு சிக்கல்…! பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரால் பரபரப்பு….!

சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…

46 minutes ago

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! ரூ.838 கோடியில் புதிய காப்பீட்டு திட்டம்… பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…

1 மணத்தியாலம் ago

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

5 மணத்தியாலங்கள் ago