உத்தரப்பிரதேச மாநிலம் கொசாம்பி மாவட்டத்தில் உறவினர்களுக்குள் நடைபெற்ற காதல் திருமணம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெகன்னாத்பூரை சேர்ந்த போலா பிரசாந்தின் மகன் கிருஷ்ணகுமார் (24). தொழிலாளியான இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு ராஜப்பூரில் உள்ள தாய் வழிபாட்டியின் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கே இருந்த தன்னுடைய அத்தை (23) சஞ்சனாதேவியை இவர் சந்தித்துள்ளார். அந்த முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஈர்ப்பு உருவாகி காதலிக்க தொடங்கியுள்ளனர். மொபைல் மூலம் தொடர்ந்து பேசிய இருவரும் உறவு பந்தத்தை மறந்து ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர்.
இது தெரிய வந்ததும் இரு குடும்பங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் பலமுறை நடைபெற்ற பஞ்சாயத்திலும் தீர்வு எட்டப்படவில்லை. இறுதியில் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. அங்கு இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்த நிலையில் இறுதியில் காதல் ஜோடி தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அத்தை மற்றும் மருமகன் உறவை மீறி நடைபெற்ற இந்த திருமணம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…