ஜப்பானியர்கள் அழகாக இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா….? ஆச்சரியமான தகவல் இதோ…!!

Spread the love

ஜப்பானியர்கள் அழகைப் பராமரிக்க மேற்கொள்ளும் வழிகளில் நீர் சிகிச்சையும் ஒன்று. அது என்ன என்பதை பார்க்கலாம். ஜப்பானிய அழகின் முக்கிய அம்சங்களில் ஒன்று தண்ணீர் குடிப்பது மற்றும் விதிகளை பின்பற்றுதல். இவ்வாறு செய்வதன் மூலம் அழகாக இருக்கலாம். ஜப்பானில் தண்ணீர் அழகு சாதன பொருட்கள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.

அதாவது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் குளிர்ந்த அல்லது சூடான நீரை குடிக்கக் கூடாது. அறை வெப்பநிலை நீரை குடிப்பது செரிமான அமைப்புக்கு பெரிதும் பயனளிக்கிறது. அந்த நீரின் வெப்பநிலை குடிப்பதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிக்க கூடாது. வெதுவெதுப்பான நீரை அருந்தலாம்.

ஜப்பானிய விஞ்ஞானிகள் காலையில் எழுந்தவுடன் மூன்று முதல் நான்கு கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என கூறுகின்றனர். அப்படி குடிப்பதால் கொழுப்பு உடலில் சேரும் அபாயம் குறைகிறது. இதனையடுத்து எழும்புவதற்கு முன்பும் பல் துலக்குவதற்கு முன்பும் தண்ணீர் குடித்தால் அதன் பலன் அதிகமாக கிடைக்கும். வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்த நாட்டு மருத்துவர்கள் நினைக்கின்றனர்.

ஜப்பானியர்கள் எழுந்து நின்று தண்ணீர் குடிக்க விரும்ப மாட்டார்கள். உட்கார்ந்த நிலையில் தான் தண்ணீரை குடிக்க வேண்டும் என கூறுகின்றனர். இது சிறுநீரக பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கு வழிவகைக்கிறது. இந்த சிகிச்சை முறையில் ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்க கூடாது. ஒரே நேரத்தில் ஒரு அல்லது இரண்டு சிப் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் பிறகு 2,3 நிமிடங்கள் இடைவெளி கொடுத்து மீண்டும் தண்ணீர் குடிக்கலாம்.

இந்த சிகிச்சை முறையில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவுக்கு பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதி இல்லை. குறைந்தது அரை மணி நேர இடைவெளி விட்டு தண்ணீர் குடிக்கலாம். இந்த நீர் சிகிச்சை முறை எடையை கட்டுப்படுத்த உதவுகிறது என ஜப்பானியர்கள் நம்புகின்றனர். தோல் முடியின் தரத்தை பராமரித்து வயது உணர்வை குறைக்கிறது. இதனால் நீர் சிகிச்சை மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

admin

Recent Posts

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

15 seconds ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

12 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

23 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

32 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

37 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

47 minutes ago