பொதுவாக சமையலறையில் வெங்காயத்தை வெட்டும்போது நம்மளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிவது பொதுவான விஷயம்தான். ஆனால் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது. வெங்காயத்தை வெட்டும்போது நம்முடைய கண்களில் இருக்கும் செல்கள் சேதம் அடைகிறது. இதன் காரணமாக வெங்காயத்தில் உள்ள சல்பர் அடிப்படையிலான நொதிகள் அதிலிருந்து வெளிவந்து அதனோடு ஒட்டி இருக்கும் நொதிகளோடு கலந்துவிடுகிறது. இதன் விளைவாக சின்-ப்ரோபனேத்தியல்-எஸ்-ஆக்சைடு என்ற வேதிப்பொருளானது உருவாகிறது. இந்த வேதிப்பொருளானது காற்றில் கலந்து நம்முடைய கண்களில் அடைந்து எரிச்சல் ஏற்படுகிறது.
இது கண்களில் உள்ள கண்ணீர் சுரப்பியை பாதிப்பதன் காரணமாகத்தான் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பிக்கிறது. இந்த வாயு கண்களில் உள்ள மெல்லிய திரவ அடுக்கோடு தொடர்பு கொண்டு லேசான சல்பியூரிக் அமிலத்தை உருவாக்குவதால் கண்கள் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வருகிறது. இதனால் கண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. வெங்காயம் இயற்கையாக வேதியியல் எதிர்வினையின் விளைவால் தான் இதுபோன்று ஏற்படுகிறது. எனவே அடுத்த முறை வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வந்தால் அது உங்களுடைய உடலின் பாதுகாப்பு செயல்பாடு என்றுதான் நினைக்க வேண்டும்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…