இந்த ஒரு இலை போதும்… அரிசியிலுள்ள வண்டு, பூச்சிகளை ஓட ஓட விரட்டலாம்… சூப்பர் டிப்ஸ்..!!

Spread the love

பொதுவாக நம்முடைய சமையலுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இவற்றில் தான் வண்டு, பூச்சிகள் ஆகியவை சீக்கிரமே வந்துவிடும். எவ்வளவு பாதுகாப்பாக வைத்தாலும் சீக்கிரமே அவை வந்து விடுவதற்கு முக்கிய காரணம் மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் தான். அரிசி , பருப்புகளில் பூச்சி, வண்டு, பாக்டீரியாக்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதனால் ஈரப்பதம் நீங்கிவிடும். இதை மழை வரும் முன்பே கடைபிடித்து சேமித்து வைக்க வேண்டும்.  வேப்பிலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வேப்பிலைகளை அந்த அரிசி, பருப்பு டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது.

மாதத்திற்கு ஒருமுறை வேப்பிலையை கண்டிப்பாக மாற்ற வேண்டும். பருப்பு, அரிசி வைத்திருக்கும் டப்பாவில் கிராம்புகளை போட்டு வைத்தாலும் இந்த பிரச்சனை வராது. அதேபோல கல் உப்பை போட்டு  ஒரு துணியில் கட்டி உள்ளே போட்டு வைத்தால் பூச்சி வண்டு வராது. மிளகு அல்லது பிரியாணி இலையை போட்டு வைத்தாலும் சீக்கிரம் பூச்சி பிடிக்காது. ஏனென்றால் இந்த வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. பருப்புகளில் பூச்சி வந்தால் வெயிலில் காய வைக்க முடியாவிட்டால் வாணலியில் போட்டு லேசாக வறுத்து பிறகு சலித்து டப்பாவில் போட்டு வைக்கலாம்.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago