உயிருடன் விளையாடும் சடங்கு… தீக்குள் தலையை வைத்துச் சாமியாடும் பூசாரி.. பக்தியா..? மூடநம்பிக்கையா..? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!

Spread the love

சந்தௌலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ், பக்தி என்ற பெயரில் தீக்குள் தலையை வைத்துச் சாமியாடும் விபரீத செயலில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்த வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திகுதிகுவென எரியும் நெருப்புக்கு நடுவே தனது தலையை முழுமையாக வைத்து அவர் சடங்கு செய்யும் காட்சிகள் பார்ப்போரைப் பதற வைக்கின்றன.

மத நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை என்றாலும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய மூடநம்பிக்கைச் செயல்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. ஒருவரின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய ஆபத்தான சடங்குகள் “பக்தி” என்ற பெயரில் நியாயப்படுத்தப்படக் கூடாது என்றும், பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

“வெறும் 40 ரூபாய்க்காக இப்படியா?”.. பெண் பயணியை காரில் பூட்டி அறைந்த ஊபர் டிரைவர்… இணையத்தை உலுக்கும் பெண்ணின் வீடியோ வாக்குமூலம்..!!

மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…

14 minutes ago

ஐயோ டாய்லெட்ல என்ன இது?… கமோடிற்குள் இருந்த விசித்திர உருவம்.. உள்ளே எட்டிப்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறியடித்த குடும்பம்..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…

20 minutes ago

“லவ் பண்ணது ஒரு குத்தமாயா?”.. ராணுவ சீருடையில் காதல் ப்ரோபோஸ்.. கேப்டனுக்கு அனுப்பப்பட்ட ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்.. ராணுவம் எடுத்த விபரீத முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…

23 minutes ago

மின்சார வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.. முக்கிய நபர் அதிரடி கைது.. பகீர் வாக்குமூலம்..!!

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…

33 minutes ago

கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்… ஒரே ஒரு கிராம்பால் 6 மாதக் குழந்தையின் மூச்சு நின்று மரணம்.. உ.பி.யில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…

36 minutes ago

“திசை திருப்ப நாடகமா?”.. ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் வெடித்த செந்தில் பாலாஜி.. பின்னணியில் இருக்கும் நிஜ காரணம் இதுதான்..!!

மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…

43 minutes ago