விஜய் டிவியில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை ஆரம்பித்த பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் பிரியங்கா களமிறங்கி கலக்கியுள்ளார். குக் வித் கோமாளி 5-வது சீசனில் பிரியங்கா டைட்டில் வின்னராக தேர்வானார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது பிரியங்கா தனது பாடும் திறமையையும் வளர்த்துக்கொண்டார். மன்மதன் அன்பு படத்தில் இடம்பெற்ற who is the hero பாடலை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவரை பலமுறை நடுவர்கள் பாராட்டியுள்ளனர். தற்போது பிரியங்கா சினிமாவில் பாடிய சூப்பர் ஹிட் பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீசான தேவராட்டம் திரைப்படத்தில் இடம் பெற்ற மதுர பளபளக்குது என்ற பாடலில் நிவாஸ் கே.பிரசன்னா ,விஜய் சேதுபதி, நிரஞ்சனா ரமணன் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா தேஷ்பாண்டேவும் பாடியுள்ளார். அந்த பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த பாடலுக்கு பிறகு பிரியங்கா வேறு எந்த சினிமா பாடலையும் பாடவில்லை.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு இளைஞர்களின் வாக்குகள் தவெக தலைவர் விஜய் பக்கம் பெருவாரியாகச்…
தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
நாட்டில் நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE), சிஇயுஇடி (CUET) போன்ற முக்கியப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து வரும் விவகாரம்…
சிவகங்கை மாவட்ட முன்னாள் ஊராட்சிக் குழு தலைவரும், அதிமுகவின் மாநில அம்மா பேரவை துணை செயலாளருமான பொன்.மணி பாஸ்கரன், அதிமுகவிலிருந்து…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்ப (IT)…