இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்… விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

Spread the love

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக அரசியலில் நுழைந்துள்ள விஜய் மக்களுக்கு புதிய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆனால் இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் விஜய்க்கு ஆதரவாக புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் பேச தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் களமிறங்கும் விஜய்க்கு வாக்கு வங்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்குகள் வரை விஜய் பெறுவார். தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து வலுவான வேட்பாளர்கள் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். திடீரென இவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது இபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் அலையில் அடித்துச் செல்லப்பட்ட திராவிட கோட்டைகள்… மாவட்ட வாரியாக தவெக-வின் மாஸ் ரிசல்ட்… முழு ரிப்போர்ட் இதோ”….!!!

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு காலத் திராவிடக் கட்சி அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக,…

6 minutes ago

விஜய்க்கு ரூட் போடும் திருமாவளவன்..? ‘நோ’ சொன்ன வைகோ… 118 மேஜிக் நம்பரை எட்ட தவெக செய்யும் மாஸ்டர் பிளான் என்ன..?

தமிழகத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய…

6 minutes ago

“கல்யாணம் ஆனாலே பயம் போயிடும்” ருதுராஜை அதிர வைத்த சிறுவன்… ‘சாமர்த்தியமாக’ பதிலளித்து எஸ்கேப் ஆன சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்..!!

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சிறுவன் ஒருவன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கிரிக்கெட் தொடர்பான ஒரு சவாலான கேள்வியைக் கேட்டான். "மைதானத்தில்…

7 minutes ago

தவெக-வில் இணையும் நடிகை விஜயலட்சுமி.? சென்னையில் மட்டும் நான் இருந்தா… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…

9 minutes ago

“கருணாநிதி கனவில் கூட நினைச்சிருக்க மாட்டாரு” இந்த சின்ன பையன் இந்த வேலை பண்ணிட்டானே… ராம்கோபால் வர்மா போட்ட சரவெடி போஸ்ட்..!!

தமிழகத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், இணையதளங்களில்…

13 minutes ago

“14 நாள் டைம் கொடுங்க!”… விஜய்யின் முதல்வர் கனவில் இடி… அன்புமணி எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு… தமிழக அரசியலில் திடீர் திகில்…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிகாரப் போட்டி, 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரங்கேறி வருகிறது. தனிப்பெரும்…

16 minutes ago