உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் ஒரு தலித் காய்கறி விற்பனையாளர் கொடூரமாக தாக்கப்பட்டார், இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைனா புசுர்க் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது, அங்கு நபர் ஒருவர் விற்பனையாளரை குச்சிகள் மற்றும் லத்திகளால் தாக்கினார். வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை மீண்டும் மீண்டும் தாக்குகிறார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டின, காவல்துறை இந்த விஷயத்தில் தலையிட்டது.
பாதிக்கப்பட்டவர் அச்சல் குமார் என அடையாளம் காணப்பட்டார். பக்கத்து கிராமமான பைனா குர்தைச் சேர்ந்தவர். இந்த சமபவம் குறித்து அதிகாரிகளின் கூற்றுப்படி, அச்சலுக்கு அப்பகுதியில் வசிக்கும் சில உயர் சாதியினருடன் தொடர்ந்து சட்ட தகராறு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, தலித் நபர் காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தபோது பலர் சாதியை கேட்டு அவரைத் தாக்கினர் என்று கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…
2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தாம் ஏற்கனவே கூறியிருந்ததை கிரிஷ் சோடங்கர் மீண்டும்…