BREAKING: ரூ.2,000 உயர்த்தி அறிவித்தார் CM ஸ்டாலின்.. காலையிலேயே குட் நியூஸ்…!!

Spread the love

தமிழகத்தில் SIR பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், BLO-க்களுக்கான ஊதியத்தை உயர்த்தி  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-லிருந்து 2,000 ரூபாய் ஆகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் 6,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாய் ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் 12,000- 18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“தலைவா.. கோட்டைக்கு வா!”… தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்… 108 இடங்களுடன் சிங்கிளாக நின்ற தளபதியின் ரூட்டு கிளியர்…!!!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 5, 2026) நடைபெற்ற அக்கட்சியின் புதிய…

7 minutes ago

“விஜய்க்கு வாழ்த்து.. ஸ்டாலினுக்கு ஆதரவு!”… மாறியது நடிகர் சத்யராஜ் ரூட்… மிரண்டு போன அரசியல் களம்… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் ‘வீடியோ’…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியை உறுதி…

26 minutes ago

“விஜய் எங்க வீட்டுப் பிள்ளை!.. நாங்கள் அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம்!”… செய்தியாளர்கள் கேள்விக்கு பிரேமலதா கொடுத்த நச் பதில்…!!!

விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வெற்றிச் சான்றிதழைப்…

36 minutes ago

“அரியணையில் ஏறிய தளபதி விஜய்!… அண்ணன் சீர் முதல் சூப்பர் சிக்ஸ் வரை.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தவெக-வின் தேர்தல் அறிக்கை”…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல்…

46 minutes ago

“தமிழக அரசியலில் ‘திக் திக்’ நிமிடங்கள்!… விஜய், ஸ்டாலின், ஈபிஎஸ்.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை… அடுத்த முதல்வர் யார்?.. உடைக்கப்படும் ரகசியங்கள்”…!!!!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, மூன்று முக்கிய தலைவர்களுமே…

56 minutes ago

“மனுஷன் இப்படி இறங்கிட்டாரே”… விஜய்க்காக அவரிடமே போய் பேசிய ஜான் ஆரோக்கியசாமி… டெல்லியில் இருந்து வந்த ஒரு போன் கால்… அறிவாலயத்தை அதிரவைத்த ரகசிய பேச்சுவார்த்தை…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திராவிட அரசியலின் அரைநூற்றாண்டு கால வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…

1 மணத்தியாலம் ago