Categories: அரசியல்

மனிதர்களுக்கு பதிலாக ஆடுகளை விடலாம் – எப்படிதான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ…? மகாராஷ்டிரா வனத்துறை அமைச்சர் சொன்ன வித்யாசமான ஐடியா!

Spread the love

மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து அஜித்பவரின் தேசியவாத எம்எல்ஏ மற்றும் வனத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சட்டசபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் கூறியதாவது, அஹல்யா நகர். புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபமாக கணிசமாக அதிகரித்து விட்டது. சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டது. முன்பு அவை வனவிலங்குகள் என்று விவரிக்கப்பட்டன.

ஆனால் இப்போது கரும்பு தோட்டங்களும் சிறுத்தைகளின் வாழ்விடமாக மாறிவிட்டன. சிறுத்தை தாக்குதலால் மனிதர்கள் இறந்த பிறகு அதற்கு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குகிறோம். அதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதை தடுக்க 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை காட்டுக்குள் விட வேண்டும். சிறுத்தைகள் அதிகமுள்ள ஆபத்தான பகுதிகளில் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்று ஜதேந்திரா கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

அதிமுகவிற்கு அடுத்த பேரடி…. கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்…. இபிஎஸ்க்கு தலைவலி தந்த அம்பத்தூர்-ஆவடி…. போஸ்டரில் தூக்கப்பட்ட மா.செ படம்….!

2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…

3 minutes ago

50 பெண்களின் ஆபாச வீடியோ…. “மணிகண்டன் வெறும் பொம்மைதான்”…. அந்த பெரிய கை யார்?…. ரகுபதி வைத்த பகீர் குண்டு…!

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…

11 minutes ago

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

20 minutes ago

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

1 மணத்தியாலம் ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

2 மணத்தியாலங்கள் ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

2 மணத்தியாலங்கள் ago