ரகசிய சந்திப்பு..! ‘லீக்கான போட்டோ” தவெகவில் இணையும் அதிமுக EX அமைச்சர்..? வெளியான பரபரப்புத் தகவல்கள்…!!

Spread the love
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சிலர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில்  இணையவுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமானகே.ஏ.செங்கோட்டையன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரை தவெகவில் இணைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இணைய உள்ளவர்களின் பெயர்கள் சஸ்பென்ஸாகவே உள்ள நிலையில், இந்தக் கட்சித் தாவல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான மாஃபா பாண்டியராஜனும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான என். ஆனந்த் என்ற ராஜ்மோகனும் சந்தித்த புகைப்படம் வெளியாகி, இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. அதிமுகவில் தற்போது தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ‘சைலண்ட் மோடில்’ இருக்கும் பாண்டியராஜன், தவெகவில் இணைய உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதுதானா அல்லது அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையா என்பது குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை. அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக, அதிருப்தியில் உள்ள மேலும் சில முன்னாள் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் விரைவில் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

6 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

8 மணத்தியாலங்கள் ago