ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகம் பகுதிகளில் கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Spread the love

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக கரையோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசிவருகிறது. மணிக்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் கடல் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இன்று கடல் காற்றின் வேகம் 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து நாட்டு படகு மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்குள் செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இன்று ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் பாம்பன் பகுதிகளும் பலத்த கடல் காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Elango

Recent Posts

25 நாளா ஏன் அமைதி?… “வீரமணி வழக்கில் யாருடன் டீலிங் பேசினார் விஜய்?”…. ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் ரகுபதி….!

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக கைவிடவில்லை என்றும், உரிய ஆதாரங்களுக்காகவே காத்திருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களிடம்…

5 minutes ago

FIR-ல் பெயர் வராமல் இருக்க பல கோடி ரூபாயா?…. ஜெம் கிரானைட்ஸ் வழக்கில் வெடித்த புதிய சர்ச்சை…. கொந்தளித்த வானதி சீனிவாசன்….!

தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும்…

9 minutes ago

கம்யூனிஸ்ட்டுகளுக்கு செக் வைத்த CM விஜய்…. பனையூரில் இரவோடு இரவாக போடப்பட்ட ஸ்கெட்ச்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கம்யூனிஸ்ட்…

16 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த பேரடி…. கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்…. இபிஎஸ்க்கு தலைவலி தந்த அம்பத்தூர்-ஆவடி…. போஸ்டரில் தூக்கப்பட்ட மா.செ படம்….!

2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…

1 மணத்தியாலம் ago

50 பெண்களின் ஆபாச வீடியோ…. “மணிகண்டன் வெறும் பொம்மைதான்”…. அந்த பெரிய கை யார்?…. ரகுபதி வைத்த பகீர் குண்டு…!

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்தில்,…

1 மணத்தியாலம் ago

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

1 மணத்தியாலம் ago