தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் மாற்றுக் கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்று தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் வகையில் விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்று டிடிவி தினகரனும் அடிக்கடி கூறி வந்தார். ஆனால் தற்போது விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்றேனே தவிர விஜயுடன் கூட்டணியில் இணைவோம் என்று நான் கூறவேயில்லை என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விஜயை கூட்டணிக்கு வாங்க வாங்க என்று இபிஎஸ் கூவி அழைப்பதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…
புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…