நியூசிலாந்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 13 வயது சிறுவன் ஒருவன் ஆன்லைன் மூலமாக வாங்கிய டஜன் கணக்கான அதிக சக்தி வாய்ந்த காந்தங்களை விழுங்கியுள்ளார். இதனால் வயிறு வலியால் அவதிப்பட்ட அந்த சிறுவன் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டான். அனைத்து காந்தங்களையும் மீட்டெடுக்க மருத்துவர்கள் அவனது குடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது.
2014 ஆம் ஆண்டு முதல் வீட்டு அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சிறிய, சக்திவாய்ந்த காந்தங்களை விற்பனை செய்வதை நாடு தடை செய்த பின்னரும் கூட, இந்த கவலைக்குரிய நிகழ்வு நிகழ்ந்தது. பிரபலமான ஆன்லைன் சந்தையான டெமுவிலிருந்து ஆர்டர் செய்த 100 காந்தங்களை அந்த சிறுவன் விழுங்கிவிட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அந்த டீன் ஏஜ் சிறுவன் சுமார் 80 முதல் 100 சிறிய காந்தங்களை விழுங்கியதாக டௌரங்கா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…