குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற தந்தை.. அங்கு செய்த அதிர்ச்சி காரியம்.. நொடிப்பொழுதில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சுபா சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவால் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு ஹீமதி(16) என்ற மகளும் லோகேஷ் (13) என்ற மகனும் உள்ளனர். இருவரும் தாயின் மரணத்திற்கு பிறகு கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி கோவிலுக்கு செல்வதாக கூறி மகனையும் மகளையும் அழைத்து வந்துள்ளார். பின்னர் இருவருக்கும் காலில் விஷம் கலந்துக் கொடுத்துள்ளார். ஹீமதி பாலை குடித்தூள்ளார், லோகேஷ் பாலை தட்டி விட்டு ஓடிவிட்டார். பின்பு செல்லபாண்டியும் அந்த விஷம் கலந்த பாலை குடித்து உயிரிழந்துள்ளார். ஹீமதி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். வீட்டிற்குச் சென்ற உறவினர்கள் இச்சம்பவத்தை பார்த்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதைக் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் . ஒரு இழப்பு, குடும்ப பிரச்சனையை எவ்வளவு பேரழிவை ஏற்படுகிறது என்பதை நினைவூட்டுகிறது.

Divyamayakannan

Recent Posts

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. மக்களைத் தேடி மாறுவேடத்தில் சென்றாரா விஜய்..? சோஷியல் மீடியாவை அதிர வைக்கும் செம கியூட் வீடியோ…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் அண்ணாமலை… யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றம்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…

5 minutes ago

“நான் குடிகாரியா..? 40 ஆயிரத்துக்கு சரக்கா..?!” – நடிகைனா என்ன வேணும்னாலும் பேசலாமா..? அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த கஸ்தூரி…!!

முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…

11 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த ஷாக்… தவெக-வில் ஐக்கியமாகும் சி.வி.சண்முகம்… திண்டிவனத்தில் நள்ளிரவு பரபரப்பு… சற்றுமுன் அவசர ஆலோசனை…!

அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…

11 minutes ago

ரீல்ஸ் மோகம்…’காதல் கோட்டை’ க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்… ஓடும் ரயிலில் இளைஞர்கள் செய்த காரியம்… வீடியோவால் எழுந்த சர்ச்சை…! கொதிக்கும் நெட்டிசன்கள்…!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…

18 minutes ago

“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…

23 minutes ago