என்ன ஒரு தில்லு முல்லு… கட்டு மொத்தமும் 500 ரூபாய் நோட்டு.. உத்து பார்த்தால் எல்லாமே தெரியுது.. பகீர் கிளப்பும் வீடியோ..!

Spread the love

இன்றைய உலகில் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள் பரவலாக பயன்படுத்தி வருகிறது . ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் சமமாகவே மோசடிகள் நடந்து வருகிறது. புதிதாக சோஷியல் மீடியாவில் பரவும் மோசடி , 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஆரம்பித்துள்ளார்கள்.

வீடியோவில் பதிவானவை, ஒருவர் 500 ரூபாய் நோட்டு கட்டை எண்ணும்போது அதன் உள்ளே 2 நோட்டுகள் மடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வெளியில் பார்க்கும்போது 500 ரூபாய் நோட்டுகளாக தோன்றினாலும், எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @Lollubee என்ற கணக்கில் பகிரப்பட்டிருக்கிறது . பல்லாயிரக்கணக்கான லைக் களும் , பல கமெண்ட் மூலமாக என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது இதை தவிர்க்க நீங்கள் எங்கு பண கட்டுகளை வாங்கினாலும் தனித்தனியாக எண்ணி சரிபார்த்து வாங்குங்கள் . என்னதான் இந்த உலகம் எச்சரிக்கையுடன் இருந்தாலும் புதிது புதிதாக மோசடிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, தனி நபராக நீங்கள் பொறுப்புடன், எச்சரிக்கையுடன் இருங்கள்.

 

Divyamayakannan

Recent Posts

பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…

3 minutes ago

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

11 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

13 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

20 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

24 minutes ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் போட்ட ஸ்கெட்ச்… கதறும் TVK முக்கியப் புள்ளிகள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

37 minutes ago