சமீபத்தில் இணையதளத்தில் வைரலாகும் வீடியோ, மலைப்பாம்பின் ஆபத்தை அறியாமல் விளையாடிய மனிதனுக்கு நேர்ந்த சோகம். இளைஞன் ஒருவன் மலை பாம்பை பிடித்து பயமின்றி பாம்புடன் விளையாடிக் கொண்டே கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். பாம்பின் தலைக்கு அருகே கையை இளைஞன் கொண்டு சென்றப்போது திடீரென்று அவனது முகத்திலேயே கடித்து விட்டது. சட்டென்று நடந்த இந்த விபத்து நாள் பார்த்தவர் பலரும் அதிர்ந்து போய் உள்ளனர். விஷமற்ற பாம்பு என்றாலுமே, விளையாட்டு விபரீதத்தில் முடிந்து விட்டது. இளைஞனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Snake Saver Afsar என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஒருவர், இது அவனுக்குத் தேவைதான் என்றும். இன்னொருவர், வரலாற்றிலேயே சுவாரஸ்யமான முத்தம் என்று கிண்டலாக எழுதியுள்ளார். ப்ரெண்ட் ஆவதற்காக என்னென்னலாம் செய்றீங்க.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…