பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்கள், உலக அளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளது. இதனால் பெங்களூரை தொழில்நுட்ப பூங்கா என்று அழைக்கப்படுகிறது.. பெங்களூரில் ரோபோ பயன்பாடு அதிகமாக உள்ளது ஓட்டல்களில் ரோபோக்கள் உணவு பரிமாறுகிறதாம் மேலும் வீடுகளை கூட்ட பெருக்க வீட்டை துடைக்க என்றெல்லாம் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
தற்போது , பெங்களூரை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் தோசை சுடும் ரோபோ கண்டுபிடித்திருக்கிறாராம். அவர் ரெடிட் இணையதளத்தில் ரோபோ தோசை சுடும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். நான் வடிவமைத்துள்ள ரோபோ அடுப்பில் தோசை கல்லை வைத்து விட்டால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசை சுடும்.
என் குடும்ப உறுப்பினர்களுக்கு தோசை சுட மிகவும் சிரமமாக இருந்தது அதனாலேயே இந்த ரோபோவை வடிவமைத்துள்ளேன். என் ரோபோவிற்கு கிண்டி என பெயரும் சூட்டியுள்ளேன். திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருள். இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன். இது வணிகப்பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…