உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுனில், தனது மனைவி மற்றும் மாமியார் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி கணவர் ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தன்னை அடித்து வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். தற்போது தனது மனைவியும் அவரது தாயாரும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசித்து வருவதாகவும், அங்கு அவர்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…