சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர் 863 வாக்குகளைப் பெற்று, 86 வாக்குகள் வித்தியாசத்தில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இத்தொகுதியில் தவெக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருவது தேர்தல் களத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் 777 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 157 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ஆரம்பக்கட்டத்திலிருந்தே முன்னிலை வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, மற்ற முக்கிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் சென்னையே தமிழக வெற்றிக் கழகத்தின் வசமாகியுள்ளது. சென்னையில் உள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அபாரமான…
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறுமி, ஓடும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளும் திமுகவிற்கு மிகப்பெரிய…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அந்தத் தொகுதிகளின் தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக அமோக முன்னிலை…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தற்போதைய வாக்கு எண்ணிக்கையில்…