அரசு ஊழியர்களின் சாய்ஸ் ‘தவெக’..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் – ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

Spread the love

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை பெற்று வருகிறார். தற்போதைய நிலவரப்படி, தவெக வேட்பாளர் அரவிந்த் 3,703 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான திமுக வேட்பாளரை விட 467 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த இந்தத் தொகுதியில் ஒரு புதிய கட்சியின் வேட்பாளர் தபால் வாக்குகளில் முன்னிலை பெறுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் 3,236 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1,118 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தபால் வாக்குகள் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுவதால், இந்தத் தொடக்கக் கால முன்னிலை தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற முக்கிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் முன்னிலை வகிப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

ElectionResult 2026: சொந்த மண்ணில் எடப்பாடியார் கெத்து…! 11-ல் 7 தொகுதிகளை அள்ளும் அதிமுக..நிலைகுலைந்த ஆளுங்கட்சி..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அந்தத் தொகுதிகளின் தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக அமோக முன்னிலை…

2 minutes ago

கூட்டணி இல்லை.. ஆனாலும் முதலிடம்..! ஓட்டப்பிடாரத்தில் தனி ஒருவனாக மாஸ் காட்டும் கிருஷ்ணசாமி..!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தற்போதைய வாக்கு எண்ணிக்கையில்…

5 minutes ago

ELECTION BREAKING: திமுக அமைச்சரவை காலி..? 34-ல் 31 அமைச்சர்கள் பின்னடைவு… தமிழக தேர்தல் களத்தில் மெகா அதிர்ச்சி..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்து…

8 minutes ago

BREAKING: விஜய் வீட்டிற்கும், தவெக அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியின் தலைவர்…

12 minutes ago

கணிப்புகளை தவிடுபொடியாக்கி “100 தொகுதிகளில் விஜய் முன்னிலை”… மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆளுங்கட்சி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்று முடிவில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும்…

14 minutes ago

BIG BREAKING: 16 திமுக அமைச்சர்கள் தோல்வி முகம்… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…

26 minutes ago