திராவிடக் கோட்டையில் ‘தளபதி’ ஆதிக்கம்: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அதிரடி முன்னிலை…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே முன்னிலை பெற்று வருகிறார். திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதிகளில், ஒரு புதிய கட்சியின் தலைவராக அவர் பெற்று வரும் இந்த வெற்றி வாய்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பக்கட்ட முடிவுகளின்படி, திமுகவின் பலமான கோட்டைகளாக அறியப்பட்ட இந்த இடங்களிலேயே விஜய் முன்னிலை வகிப்பது மற்ற அரசியல் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி டெபாசிட் பெறுவதற்கே கடும் சவால்கள் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வெற்றியை நோக்கி நகர்வது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Soundarya

Recent Posts

ElectionResult 2026: விஜய்யிடம் வாக்குகளை இழந்தது யார்…? 100+ தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்று ஆளுங்கட்சிக்கு மெகா அதிர்ச்சி…!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளும் திமுகவிற்கு மிகப்பெரிய…

2 minutes ago

ElectionResult 2026: சொந்த மண்ணில் எடப்பாடியார் கெத்து…! 11-ல் 7 தொகுதிகளை அள்ளும் அதிமுக..நிலைகுலைந்த ஆளுங்கட்சி..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அந்தத் தொகுதிகளின் தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக அமோக முன்னிலை…

6 minutes ago

கூட்டணி இல்லை.. ஆனாலும் முதலிடம்..! ஓட்டப்பிடாரத்தில் தனி ஒருவனாக மாஸ் காட்டும் கிருஷ்ணசாமி..!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தற்போதைய வாக்கு எண்ணிக்கையில்…

8 minutes ago

ELECTION BREAKING: திமுக அமைச்சரவை காலி..? 34-ல் 31 அமைச்சர்கள் பின்னடைவு… தமிழக தேர்தல் களத்தில் மெகா அதிர்ச்சி..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்து…

12 minutes ago

BREAKING: விஜய் வீட்டிற்கும், தவெக அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியின் தலைவர்…

15 minutes ago

கணிப்புகளை தவிடுபொடியாக்கி “100 தொகுதிகளில் விஜய் முன்னிலை”… மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆளுங்கட்சி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்று முடிவில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும்…

18 minutes ago