ஸ்கெட்ச் போட்டு வாலிபரை வலையில் விழவைத்த பெண்.. உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை பறிகொடுத்த ஆண்.. பல திடுக்கிடும் பின்னணி..!!

Spread the love

கேரளா மாநிலம் காசர்கோட்டையை சேர்ந்த  சந்தீப்குமார் (27). கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்புராவுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு பைந்துரை சேர்ந்த அப்துல் சபத் (28) என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர் மூலமாக குந்தாப்புறாவை சேர்ந்த அஸ்மா (48) என்பவருடன் அறிமுகம் வந்துள்ளது. கடந்த இரண்டாம் தேதி அஸ்மா சந்தீப்குமாரை தொடர்பு கொண்டு உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார்.

அஸ்மாவின் ஆசை வார்த்தைக்கு மயங்கி சந்தீப்குமாரும் வந்துள்ளார். பின்பு ஏதோ ஒரு வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருக்கலாம் என கூறி அஸ்மா சந்தீப்குமாரை கூட்டிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அஸ்மா, அப்துல் சவத் உள்ளிட்ட ஆறு கூட்டாளிகளும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 3 லட்சம் சந்தீப்குமார் இடம் கேட்டு உள்ளனர். சட்டை பையில் இருந்த ரூபாய் 6200-யை பறித்துக் கொண்டு, பின்பு கூகுள் பே மூலம் மூன்று தவணையாக ரூபாய் 35 ஆயிரம் வரை பரிமாற்றம் செய்துள்ளனர். ஏடிஎம் கார்டை பறித்துக் கொண்டு, ஏடிஎம் பின் நம்பரை கேட்டு தெரிந்து கொண்டு ரூபாய் 40 ஆயிரத்தையும் எடுத்துள்ளனர்.

இரவு 11 மணி அளவில் தான் சந்தீப் குமாரை விட்டுள்ளனர். சந்தீப் போலீசில் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் மற்றும் பணத்தை பறித்ததுக்கு வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ஆறு பேரையும் கைது செய்தனர். பின்பு விசாரணை முடிந்தவுடன் ஆறு பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Divyamayakannan

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

60 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

1 மணத்தியாலம் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago