FLASH: நாளை மதியம் 1.30 மணிக்கு பாக்யராஜ் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!!

Spread the love

மறைந்த பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜின் உடல், நாளை (ஜூன் 28) மதியம் 1.30 மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது . தமிழ் திரையுலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய மற்றும் உன்னதமான பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிச் சடங்கின் போது முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இதற்கான அரசாணையை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறப்பித்து, திரையுலகின் ‘திரைக்கதை மன்னனுக்கு’ தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார் .

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக பாக்யராஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது . அங்கு அவரது உடலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான திரையுலகக் கலைஞர்கள் நேரில் வருகை தந்து தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர் முதலமைச்சர் விஜய், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கும் தங்களது ஆறுதல்களைக் கூறி வருகின்றனர் .

Soundarya

Recent Posts

BREAKING: “ராஜினாமா செய்ய மாட்டேன்” வைகோவின் உத்தரவை அதிரடியாக மறுத்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்… அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…

16 minutes ago

என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…

18 minutes ago

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

26 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

34 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

40 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

43 minutes ago