மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். “இரண்டு நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்வொன்றில் ஸ்டாலினை நான் நேரில் சந்தித்தேன்; என் அருகே சோபாவில் அமர இடம் இருந்தும் அவர் அங்கு அமராமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார்” என்று வைகோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதன்பிறகு ஸ்டாலின் தன் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை என்று அவர் மேடையில் குறிப்பிட்டது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை நடத்திய விதம் குறித்தான வைகோவின் இந்த உருக்கமான பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாகத் திமுக கூட்டணியில் நீடித்து வந்த மதிமுக, தொகுதிப் பங்கீடு மற்றும் தற்போதைய அரசியல் நகர்வுகளால் அதிருப்தியடைந்து கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது . இந்தச் சூழலில், திருமண விழாவில் நடந்த இந்தச் சம்பவம் தான் வைகோவை கூட்டணியை விட்டு வெளியேறும் இறுதி முடிவை எடுக்கத் தூண்டியது என்றும் அரசியல் விமர்சகர்கள் பரவலாகப் பேசி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

54 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

57 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

1 மணத்தியாலம் ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago