Categories: சினிமா

விஜய், அஜித் வராததின் எதிரொலி… ரஜினி பேசும்போதே இப்படி ஒரு நிலையா..? இணையத்தில் வெளியான வீடியோ…

Spread the love

‘கலைஞர் 100’ விழா தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அதே போல கமல், சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதே போல,  இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான், டி.ராஜேந்திரன், ஷங்கர், ஆந்திர அமைச்சர் மீனாவும் கலந்து கொண்டார். ஏற்கெனவே இந்த விழா   ‘கலைஞர் 100’ என்ற பெயரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சென்னையே  மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை பெய்து ,  கடுமையான வெள்ளதால் பாதிக்கப்பட்டது.  இதனால் கலைஞர் 100 விழா’ ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  ஜனவரி 6 ஆம் தேதி  நேற்று இந்த விழா நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் முன்னணி திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட போதும் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் இருவரும் கலந்து கொள்ளவில்லை.

இவர்கள் இருவரும் தற்பொழுது தங்களது படத்தின் ஷூட்டிங் தொடர்பாக வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில் இந்த விழாவில் பெருமளவு கூட்டம்  கலந்து கொள்ளவில்லை. இதனால் இருக்கைகள் காலியாகி வெறிசோடி காணப்பட்டது. ‘விஜய், அஜித் வராததின்  காரணமாகத்தான் கூட்டம் வரவில்லை என்றும்,  நடிகர் ரஜினி வந்துமே இப்படி ஒரு நிலையா..?’ என்றும் நெட்டிசன்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

3 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

3 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

5 மணத்தியாலங்கள் ago