ஓடும் ரயிலில் சக பயணிகள் முன்னிலையிலேயே ஒரு ஜோடி தங்களது இருக்கையை படுக்கையறையாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் பொதுப் பெட்டியில் மற்ற பயணிகள் அனைவரும் அமர்ந்திருக்க, எவ்வித கூச்சமும் இன்றி அந்த ஜோடி எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அங்கிருந்த முதியவர்களும் குழந்தைகளும் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகினர். மனிதநேயமும் நாகரிகமும் பொது இடங்களில் எந்த அளவிற்கு சிதைந்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
https://x.com/rajababuyadav_/status/2033386891345854721?s=20
அருகில் இருந்த பயணி ஒருவர் இந்த அருவருக்கத்தக்கச் செயலைத் தனது மொபைல் கேமராவில் ரகசியமாகப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “பொது இடங்களில் இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…