BREAKING : ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ்… 1000 பேருக்கு பணி நிரந்தர அறிவிப்பு…!!

Spread the love

தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். செவிலியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தர்ணா மற்றும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகச் செவிலியர் சங்கங்கள் அறிவித்துள்ளன

Soundarya

Recent Posts

கோட்டையில் திடீர் சந்திப்பு..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்.. என்ன காரணம் தெரியுமா..??

முதலமைச்சர் விஜய் இன்று (மே 20) சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப்…

6 minutes ago

“ஆட்டம் ஆரம்பம்.. அமைச்சரவையில் களமிறங்கும் புதிய முகங்கள் யார்?.. விஜய் எடுக்கப்போகும் அந்த ‘மாஸ்டர்’ பிளான் என்ன?”

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் தற்பொழுது அரசியல் களத்தில் அதிகரித்துள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில்…

10 minutes ago

பரபரப்பு..! MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வரட்டும்… செக் வைத்த முதல்வர் விஜய்..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அதிமுகவின் அதிருப்தி குழுவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி…

11 minutes ago

“கையெழுத்து போடுங்க.. இல்லைனா அவ்வளவுதான்”…. எடப்பாடி பழனிசாமி எடுத்த அவசர முடிவு… மா.செ.க்கள் கூட்டத்தில் வெடித்த ரகசிய பிளான்….!

அதிமுகவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிந்தைய அரசியல் சூழல், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமை மீதும், அதன்…

14 minutes ago

ஆக்ஷன் மோடில் இறங்கிய விஜய்.. “ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்”… தமிழகத்தில் 300 ரவுடிகள் டார்கெட்…. சைலண்டாக ஸ்கெட்ச் போட்ட தனிப்படை…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிர…

19 minutes ago

“FREE ஹாஸ்டல் + மாதம் ரூ.1750 உதவித்தொகை”… தமிழக அரசு ஐ.டி.ஐ சேர்க்கை 2026… உடனே அப்ளை செய்ய லிங்க் இதோ…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.…

24 minutes ago