தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். செவிலியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்…