திருச்சியில் இன்று மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சமத்துவ நடைபயணம்’ தொடக்க விழாவில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பங்கேற்காதது திமுக கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவிற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் மதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இருப்பினும், நடைபயண அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியினர் இந்த விழாவைப் புறக்கணித்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…