தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் விஜயின் வருகை அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியில் கடந்த சில நாட்களாகவே முக்கிய பிரபலங்கள் பலரும் இணைந்து வருகிறார்கள். அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் நினைவுக்குப் பிறகுதான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சூரிய பிரகாசம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் அடிமை கூடாரமாக தமிழக காங்கிரசை மாற்ற செல்வ பெருந்தகை முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அண்மைக்காலமாக விஜய்க்கு ஆதரவாக சூரிய பிரகாசம் பேசி வந்தார். தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் பயணிப்பதாக ஜோதிமணி கூறியிருந்த நிலையில் சூரிய பிரகாசத்தின் விலகல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 341 ஏக்கர் வனப் நிலத்தை மீட்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் இருவர் மீது…
குஜராத் மாநிலம் மோர்பியில் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு பெண் வழக்கறிஞரின் காரை அண்டை வீட்டுக்காரர்…
மகாராஷ்டிராவில் உள்ள விரார் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று…
ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில் அமைந்திருக்கும் GMOU வளாகத்தின் இரும்புச் சந்தையில், கட்டடத்தின் ஒரு பகுதியின் கைப்பிடிச் சுவர் திடீரென…
திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை…
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…