Categories: சினிமா

பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் படமா? அந்த படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி என்ன சொல்றாருன்னு பாருங்க!

Spread the love

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என்ற தகவல் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதுகுறித்து பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடியிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அதற்கு இயக்குனர் அனில் ரவிபுடி கூறியதாவது, விஜய் சார் ஒரு உண்மையான ஜென்டில்மேன். அவருக்கு சினிமாவில் இருந்து விடை கொடுக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த படம், வெளியான பிறகுதான் இந்த படத்தில் நானும் ஒரு பாகமாக இருக்கிறேனா இல்லையா என்பது தெரிய வரும். அதுவரை இதை தளபதி விஜய் படமாகவே நாம் கருதுவோம் என்று அவர் கூறியிருக்கிறார். இவர் பகவந்த்த் கேசரியின் ரீமேக்தான் ஜனநாயகம் படமா என்பதை நேரடியாக சொல்லாமல் இப்படி மழுப்பி இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Elango

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

13 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

21 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

22 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

28 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

35 minutes ago