வேலூரில் பயங்கரம்..! மனைவி நடத்தையில் சந்தேகம்… தூங்கும்போது கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர்..!!

Spread the love
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்த கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். கருணாகரன் என்பவர் தனது மனைவி கலையரசியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது மின்சாரத்தை உடலில் பாய்ச்சி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர், தனது மனைவி உடல்நலக்குறைவால் இயற்கையாக மரணமடைந்ததாகக் கூறி கருணாகரன் நாடகமாடியுள்ளார். இருப்பினும், கலையரசியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இறுதியில், கருணாகரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago