Categories: சினிமா

இஸ்ரேலில் நடந்த கொடூரம்.. குழந்தைகள் கண்முன்னே சகோதரி உயிரிழப்பு.. கண்ணீருடன் நாகினி சீரியல் நடிகை (வீடியோ)..

Spread the love

இந்தியாவில் பிறந்த யூத நாட்டைச் சேர்ந்தவர் பிரபல நடிகை மதுரா நாயக். இவர் புகழ்பெற்ற ‘நாகினி’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதன்மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுதும் பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘இஸ்ரேல்-ஹமாஸ் போரில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் தற்பொழுது போர் நடைபெற்று வருவதும். அங்கு பல்லாயிரக்கணக்கானோர் தினம் தினம் இறந்து வருவதும் நாம் அறிந்த துக்கமான விஷயம் தான். இந்த போரானது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது.

இதுவரை 4 முறைக்கு மேல் போர் நடந்துள்ள நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. காலை 6 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கிய நிலையில் பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.  இஸ்ரேலில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையான மதுரா நாயக்கின் சகோதரி மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மதுரா. அந்த வீடியோவில் ‘ எனது சகோதரி முறை உறவினர் ஓடயாவும், அவரது கணவரும் இரு குழந்தைகள் முன்னிலையில் கொல்லப்பட்டுள்ளனர். எனது குடும்பத்தினர் படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் ஹமாஸின் தீயில் எரிந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் வலியை உலகம் காணவே என் சகோதரி பற்றிய பதிவை வெளியிட்டேன்’ என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

4 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

4 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

4 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

5 மணத்தியாலங்கள் ago