மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நிஷாத்புரா பகுதியில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஒரு காலி மனையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான அஷ்ரஃபி என்கிற சியா என்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநரான சமீர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, சியா அவரைத் திருமணம் செய்துகொண்டு போபாலுக்கு வந்துள்ளார். ஏற்கனவே இருமுறை திருமணமான சமீர், சியாவை தனது மைத்துனி (சாலி) என்று அக்கம் பக்கத்தினரிடம் அறிமுகப்படுத்தி ஒரே வீட்டில் தங்க வைத்துள்ளார்.
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக மிக முக்கிய முகமாக விளங்கிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தற்போதைய…
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று (ஜூன் 1) முதல் பயோமெட்ரிக் மற்றும்…
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து நர்ஸ் ஒருவர் வெளியிட்ட வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்…
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர்…
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் இன்னும் அறிவிக்கவில்லை…