ஹைதராபாத்தில் அதிர்ச்சி..! பிரிட்ஜ் முழுவதும் பாக்கெட் பாக்கெட்டாக விலங்குகளின் ரத்தம்… பார்த்ததும் பதறிப்போன போலீசார்… நடந்தது என்ன..?

Spread the love

தலைநகர் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக விலங்குகளின் இரத்தத்தை வர்த்தகம் செய்த கும்பலை போலீசார் கண்டறிந்துள்ளனர். கச்சேகுடா பகுதியில் செயல்பட்டு வரும் ‘சி.என்.கே’ (CNK) என்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் ஹைதராபாத் நகர போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, சுமார் 1,000 லிட்டர் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

உயிருள்ள விலங்குகளிடம் இருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டு, அவை ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரத்தம் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அல்லது மருந்து தயாரிப்பு ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் நிகேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இந்த சட்டவிரோத வர்த்தகத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

7 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

7 மணத்தியாலங்கள் ago