மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பேரில், அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உலகாணி, கல்லணை, அச்சங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாகவே, இதே போன்ற கனிமவள விதிமீறல் புகார்களின் கீழ் விருதுநகரில் 23 குவாரிகளையும், தென்காசியில் 18 குவாரிகளையும் மூட அமைச்சர் பிரபு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை மாவட்டத்திலும் இந்த அதிரடி நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…
காடுகளின் ராஜாவாகத் திகழும் சிங்கங்கள் தங்களின் தனித்துவமான குணங்களுக்கும் வேட்டைத் திறனுக்கும் பெயர் பெற்றவை. அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கம்,…