தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப்படையின் தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மே 29-ஆம் தேதி (நாளை) தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வந்தன.
ஆனால், ஏற்கனவே மே 27-ஆம் தேதி தொடங்கப்படவிருந்து ஒத்திவைக்கப்பட்ட இந்த விழா, தற்போது மீண்டும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த சூழலில், இந்தத் திட்டம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…
காடுகளின் ராஜாவாகத் திகழும் சிங்கங்கள் தங்களின் தனித்துவமான குணங்களுக்கும் வேட்டைத் திறனுக்கும் பெயர் பெற்றவை. அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கம்,…