அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

Spread the love

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் ‘சீர்’ கொண்டு சென்ற நிகழ்வு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அரசியல் தளத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், இந்த நெகிழ்ச்சியான குடும்ப நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் மனைவியான கயல்விழியின் தந்தை காளிமுத்துவிற்கும் தனக்கும் சிறுவயதிலிருந்தே பழக்கம் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். கயல்விழியைத் தனது தங்கை ஸ்தானத்தில் தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன் தங்கைக்குப் பிறந்த பெண் குழந்தையின் (காளி) பிறப்பினை உலகறியச் செய்திடும் வகையில், ஒரு அண்ணனாகத் தான் இந்தச் சீரினைக் கொண்டு சென்றதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், இந்த மனிதநேயமிக்க செயலுக்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை நேரில் வாழ்த்தியதாகவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

3 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

4 மணத்தியாலங்கள் ago

தாய் பாசத்திற்கு முன்னாடி மரணமாவது..?! தண்ணீரில் மூழ்கிய குட்டியை.. அசுர வேகத்தில் மீட்ட தாய் சிங்கம்..! நெகிழ்ச்சியில் நெட்டிசன்கள்…!!

காடுகளின் ராஜாவாகத் திகழும் சிங்கங்கள் தங்களின் தனித்துவமான குணங்களுக்கும் வேட்டைத் திறனுக்கும் பெயர் பெற்றவை. அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கம்,…

5 மணத்தியாலங்கள் ago