தலைநகர் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக விலங்குகளின் இரத்தத்தை வர்த்தகம் செய்த கும்பலை போலீசார் கண்டறிந்துள்ளனர். கச்சேகுடா பகுதியில் செயல்பட்டு வரும் 'சி.என்.கே' (CNK) என்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி…